தம்பி ராமையாவின் மகன் உமபாதி ஹீரோவாக அறிமுகமாகும் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.அதாகப்பட்டது மகாஜனங்களே இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ஏ.எல். விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.